ONLINE LEARNING COURSE
தொழில் வளர்ப்போம்
Price : 999
Total Duration
305 h 39 m
Total Topics
36
Payment Options
We accept Visa, MasterCard and American Express.
Payment Gateways
We have Instamojo, PayTM, PayPal & Direct Bank Transfer.
WHAT YOU WILL LEARN
Course Outcomes
- Write and debug C programs from the ground up.
- Understand variables, operators, conditions, and loops.
- Use functions, arrays, pointers, and structures with confidence.
- Read program output and reason through errors systematically.
- Build a strong foundation for advanced programming study.
ABOUT THE INSTRUCTOR
Learn from an experienced software solutions professional and instructor focused on clear, practical explanations.
Course Overview
இந்தியாவின் மிகச் சிறந்த பலம் இன்றைய இளைஞர்கள். அவர்களின் புத்திக் கூர்மை வேலை செய்யும் ஆர்வம் மிகவும் பாராட்டக் கூடியது.பெரும்பாலும் மேற்படிப்பு முடித்து வேலை தேடும் அவர்கள் சுயமாக தொழில் தொடங்கும் போது பலவிதமான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
அவர்களுக்கு திரு.தட்சிணா மூர்த்தி அவர்களின் இந்த வழிகாட்டுதல் மிகவும் பலன் உள்ளதாக அமையும். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து கடந்த 25 வருடங்களாக சுயமாக மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகின்றார். அவரின் வழி காட்டுதல்கள் அனைவருக்கும் மிகவும் பலன் உள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.
நன்றி.
